அம்மா என் தெய்வம்
செவ்வாய், 26 ஜூன், 2012
புரட்சித்தலைவி போற்றி!
ஈழத்தை காத்தாய் போற்றி!
ஈடுஇணை அற்றாய்
போற்றி!
ஈட்டிமுனை அறிவோய்
போற்றி!
ஈனப்பதர்களை வென்றாய்
போற்றி!
ஈழவர்துயர் துடைத்தாய்
போற்றி!
ஈகைக்குணம் படைத்தாய்
போற்றி!
ஈரமனம் கொண்டாய்
போற்றி!
ஈதலினால் உயர்ந்தாய்
போற்றி!
ஈன்றவளே என் தாயே!
போற்றி!
போற்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக