அம்மா என் தெய்வம்
சனி, 23 ஜூன், 2012
புரட்சித்தலைவி போற்றி!
ஆற்றலின் தோற்றமே போற்றி!
ஆற்றிடும் தேற்றமே
போற்றி!
ஆநிரை அளித்தாய்
போற்றி!
ஆனந்தம் நிறைத்தாய்
போற்றி!
ஆதங்கம் தவிர்த்தாய்
போற்றி!
ஆபத்தில் காப்பாய் போற்றி!
ஆதிக்கம் ஒழித்தாய்
போற்றி!
ஆதித்தன் சுடரே
போற்றி!
ஆட்சியில் சிறந்தாய்
போற்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக