ஒப்பிலா மணியே போற்றி!
ஒல்காப்புகழ் தேவியே போற்றி!
ஒச்சமில் நிறைவே போற்றி!
ஒன்றென நின்றாய் போற்றி!
ஒழுக்கத்தின் நல்ல சுடரே போற்றி!
ஒழுகும் கருணை மொழியே போற்றி!
ஒருகோடி மலரின் மணமே போற்றி!
ஒருபோதும் பயமற்ற துணிவே போற்றி!
ஒளியே! வழியே! விழியே! போற்றி!
போற்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக